தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பாக சென்ற 12-01-2012 வியாழக்கிழமையன்று நோயாளிகள் சந்திப்பு நடைபெற்றது.
குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் நலன் விசாரிக்கப்பட்டு ஹார்லிக்ஸ் மற்றும் பழம் வழங்கப்பட்டன.அதில் 30 நபர்கள் பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment