Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label குரோம்பேட்டை. Show all posts
Showing posts with label குரோம்பேட்டை. Show all posts
Friday, March 13, 2015
இலவச நூல்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/03/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள், 20 ஏகத்துவம், 20 தீன்குலப்பெண்மணி இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, March 10, 2015
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10-03-2015 செவ்வாய்க்கிழமையன்று 60 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 300 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, March 6, 2015
இலவச நூல்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 06/03/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள், 20 ஏகத்துவம் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, March 3, 2015
திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 03-03-2015 செவ்வாய்க்கிழமையன்று பெண்களுக்கு திருக்குர்ஆன் விளக்கம் வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோதரி வாஹிதா ஆலிமா அவர்கள் வகுப்பு நடத்தினார்கள். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
தேர்வு வழிகாட்டி நூல்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 03-03-2015 செவ்வாய்க்கிழமையன்று அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு 200 தேர்வு வழிகாட்டி நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 03-03-2015 செவ்வாய்க்கிழமையன்று 130 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 700 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, February 27, 2015
இலவச நூல்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 27/02/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Thursday, February 26, 2015
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 26-02-2015 வியாழக்கிழமையன்று 144 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், 900 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற நூல்களும் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
தனி நபர் தாவா!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 26-02-2015 வியாழக்கிழமையன்று மாற்று மத சகோதரருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் நூல் ஒன்று அன்பளிப்பாக வழங்கி தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, February 20, 2015
ஹரிஹரனுக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20-02-2015 வெள்ளிகிழமையன்று மாற்று மத சகோதரர் ஹரிஹரன் என்பவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கி, தூய இஸ்லாத்தை விளக்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச நூல்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 20/02/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு இதழ்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, February 18, 2015
மெகா ஃபோன் பிரச்சாரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 18-02-2015 புதன்கிழமையன்று 90 இடங்களில் சமூகத் தீமை எதிர்ப்பு பிரச்சாரம் என்ற தலைப்பில் மெகா ஃபோன் பிரச்சாரம் நடைப்பெற்றது. மேலும், போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் பற்றி 500 விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, February 16, 2015
நூல் அன்பளிப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 16-02-2015 திங்கட்கிழமையன்று மாற்று சமய சகோதரர் குமார் என்பவருக்கு முஸ்லிம் தீவிரவாதிகள்...? என்ற தலைப்பில் நூல் ஒன்று அன்பளிப்பாக வழங்கி தீவிரவாத எதிர்ப்பு பிரசாரம் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, February 13, 2015
இலவச நூல்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/02/2015 வெள்ளிகிழமையன்று 30 உணர்வு, 30 தீன்குலப்பெண்மணி நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
பிட் நோட்டீஸ் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13/02/2015 வெள்ளிகிழமையன்று சரவணா ஸ்டோர்ஸ் எதிரில் உயிர் கொல்லி காதலை கொண்டாட ஒரு தினமா? என்ற தலைப்பில் 1000 பிட்நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, February 8, 2015
பெண்கள் பயான் - குரோம்பேட்டை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 08-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் குற்றமுள்ள மனமே! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மார்க்க நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, February 6, 2015
ஜனாஸா பயிற்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 06-02-2015 வெள்ளிக்கிழமையன்று ஜூமுஆவிற்கு பிறகு ஜனாஸா பயிற்சி நடைபெற்றது.
இதில் சகோதரர் யூஸூஃப் அவர்கள் செயல்முறை விளக்கம் நடத்தினார்கள். இதில் ஏராளமானோர் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பிட்நோட்டீஸ் விநியோகம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 06/02/2015 வெள்ளிகிழமையன்று நமது இறை வேதத்தையும், நமது இறைத் தூதரையும் இழிவுப்படுத்திய உமா ஷங்கர் IASஐ கண்டித்து வரும் 10-02-2015ல் நடக்கவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக 400 பிட்நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
இலவச நூல்கள்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 06-02-2015 வெள்ளிகிழமையன்று 20 ஏகத்துவம், 30 உணர்வு, 20 ஜனாஸா சட்டங்கள், 20 ஜனாஸா தொழுகை என மொத்தம் 90 நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
கண்டன ஆர்பாட்ட போஸ்டர்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 06-02-2015 வெள்ளிக்கிழமையன்று நமது இறை வேதத்தையும், நமது இறைத் தூதரையும் இழிவுப்படுத்திய உமா ஷங்கர் IASஐ கண்டித்து வரும் 10-02-2015ல் நடக்கவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக போஸ்டர் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)