Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label மாவட்டம். Show all posts
Showing posts with label மாவட்டம். Show all posts

Tuesday, June 16, 2015

நடுவீரப்பட்டில் புதிய கிளை!!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தில் சென்ற 18-06-2015 வியாழக்கிழமையன்று நடுவீரபட்டில் புதிய கிளை துவங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் - M. அப்துல் மன்னான் - 9444489326
செயலாளர் - K. அப்துல் ரஹீம் - 7200504103
பொருளாளர் - N. முஹம்மது ஷஃபி - 8608567921

Wednesday, December 17, 2014

ஆலந்தூர் - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக சென்ற 17-12-2014 புதன்கிழமையன்று ஆலந்தூர் AC மற்றும் பல்லாவரம் AC அவர்களுக்கும், சேலையூர் ஆய்வாளர் அவர்களுக்கும் தஃவா செய்து, 3 திருக்குர்ஆன்கள் மற்றும் 3 மனிதனுக்கேற்ற மார்க்கம், 3 முஸ்லிம்கள் தீவிரவாதிகள்..? ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, November 30, 2014

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார டோர் ஸ்டிக்கர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக மாவட்டம் முழுவதும் 10,000 டோர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

அதன் விபரம்:
தாம்பரம் - 2000
குரோம்பேட்டை - 500
நங்கநல்லூர் - 1,000
பட்டூர் - 500
பல்லாவரம் - 1000
கண்டோன்மென்ட் பல்லாவரம் - 1000
ஆலந்தூர் - 500
பெருங்களத்தூர் - 300
குன்றத்தூர் - 400
படப்பை - 200
ஈஸ்வரி நகர் - 300
பம்மல் - 1000
சேலையூர் - 400
சுங்குவார்சத்திரம் - 300
ஜமீன் பல்லாவரம் - 300
மாவட்டம் -400
அல்ஹம்துலில்லாஹ்!!

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார போஸ்டர்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக மாவட்டம் முழுவதும் கடந்த 5/11/2014 முதல் 15/11/2014 வரை 2500 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது .

அதன் விபரம்:
தாம்பரம் - 300 nos
குரோம்பேட்டை -100 nos
நங்கநல்லூர் - 100 nos
பட்டூர் - 100 nos
பல்லாவரம் - 500 nos
கண்டோன்மென்ட் பல்லாவரம் - 100 nos
ஆலந்தூர் - 100 nos
பெருங்களத்தூர் - 100
குன்றத்தூர் - 100 nos
படப்பை - 100 nos
ஈஸ்வரி நகர் - 100 nos
பம்மல் - 500 nos
சேலையூர் - 100 nos
சுங்குவார்சத்திரம் -100 nos
ஜமீன் பல்லாவரம் -100

அல்ஹம்துலில்லாஹ்!!

தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்கள்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக மாவட்டம் முழுவதும் 5,000 சிறப்பிதழ்கள் வழங்கப்பட்டது.

அதன் விபரம்:
தாம்பரம் - 500 nos
குரோம்பேட்டை -750 nos
நங்கநல்லூர் - 500 nos
பட்டூர் - 375 nos
பல்லாவரம் - 300 nos
கண்டோன்மென்ட் பல்லாவரம் - 500 nos
ஆலந்தூர் - 200 nos
பெருங்களத்தூர் - 50
குன்றத்தூர் - 400 nos
படப்பை - 200 nos
ஈஸ்வரி நகர் - 250 nos
பம்மல் - 500 nos
சேலையூர் - 250 nos
சுங்குவார்சத்திரம் -200 nos
ஜமீன் பல்லாவரம் -25

அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, November 17, 2014

தீவிரவாத எதிர்ப்பின் மனித சங்கிலி - செய்தி தொகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக கடந்த 17-11-2014 ஞாயிறன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக (குரோம்பேட்டை - தாம்பரம்) மனித சங்கிலி அமைக்கப்பட்டது. இதில் ஏராளமான ஆண்களும், குழந்தைகளுடன் பெண்களும் கலந்துக் கொண்டனர்.

இச்செய்தி தொடர்பான பல செய்திதாள்களின் செய்திகளை ஓர் தொகுப்பாக கொடுத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, November 9, 2014

தீவிரவாத எதிர்ப்பு பேரணியின் செய்தியின் தொகுப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக கடந்த 09-11-2014 ஞாயிறன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரத்தின் ஓர் அங்கமாக தாம்பரத்தில் பேரணி நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்களும், குழந்தைகளுடன் பெண்களும் கலந்துக் கொண்டனர்.

இச்செய்தி தொடர்பான பல செய்திதாள்களின் செய்திகளை ஓர் தொகுப்பாக கொடுத்துள்ளோம். அல்ஹம்துலில்லாஹ்!!

தீவிரவாத எதிர்ப்பாக அமைதிப் பேரணி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக 09-11-2014 ஞாயிறன்று தாம்பரத்தில் தீவிரவாததிற்கு எதிரான முஸ்லிம்களின் அமைதிப் பேரணி நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் கலந்துகொண்டனர். இப்பேரணியை பேரணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார். பேரணி முடிவில் மாநில செயலாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, February 19, 2014

திருக்குர்ஆன் அன்பளிப்பு!!


சென்னையில் நடந்த புத்தக கண்காட்சியில் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புக் ஸ்டாலில் திருக்குர்ஆன் கோரி விண்ணப்பித்த காஞ்சி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மாற்று மத சகோதரர்களுக்கு கிளைகள் மூலம் அவர்களின் வீடுகளுக்கு தேடி சென்று தாவா செய்து மாவட்டம் முழுவதும் தலைமையிடமிருந்து பெறப்பட்ட 175 திருக்குர்ஆன் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!