Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label ஜமீன் பல்லாவரம். Show all posts
Showing posts with label ஜமீன் பல்லாவரம். Show all posts
Sunday, March 8, 2015
மெகா ஃபோன் பிரச்சாரம் - ஜமீன் பல்லாவரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 08-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று புகை மற்றும் மதுவின் கேடுகளை பற்றி விளக்கி மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, January 25, 2015
ஜமீன் பல்லாவரம் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 25-01-2015 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி தஹ்சீன் பானு அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, January 4, 2015
ஜமீன் பல்லாவரம் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 04-01-2015 ஞாயிறன்று மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி தஹ்சீன் பானு ஆலிமா அவர்கள் நிரந்தர வாழ்வு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்களது குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, December 7, 2014
ஜமீன் பல்லாவரம் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 07-12-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி தஹ்சீன் பானு ஆலிமா அவர்கள் மாமனிதருள் புனிதர் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 40 பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Friday, December 5, 2014
இப்ராஹீமாக மாறிய சிவா!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 5-12-2014 வெள்ளிகிழமையன்று நமது மர்க்கஸில் சிவா என்ற மாற்று மத சகோதரர் இஸ்லாம் மார்க்கத்தை நன்கு அறிந்து, இப்ராஹீம் என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, August 17, 2014
ஜமீன் பல்லாவரம் - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 17-08-2014 ஞாயிறன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி தஹ்சீன் பானு அவர்கள் இன்றைய பெண்களின் நிலை எனும் தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 40 ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, May 4, 2014
ஜமீன் பல்லாவரத்தில் பெண்கள் பயான்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 04/05/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஹாஜரா பேகம் அவர்கள் நபி தோழியரும், நம் தோழியரும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, March 30, 2014
பெண்கள் பயான் - ஜமீன் பல்லாவரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக கடந்த 30-03-2014 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஹாஜிரா பேகம் அவர்கள் அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, January 5, 2014
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 05-1-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 4:30 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி மெகருநிஷா அவர்கள் மறுமையின் சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, December 28, 2013
ஜனவரி 28 - போஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக 28/12/2013 சனிக்கிழமையன்று ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் பற்றிய விழிப்புணர்வு செய்யும் விதமாக 1000 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, December 22, 2013
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 22/12/2013 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரரி ஜாஸ்மின் அவர்கள் இம்மையும மறுமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, December 15, 2013
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 15-12-2013 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி மெஹ்ரூன் பானு அவர்கள் தர்கா வழிபாடு ஈமானுக்கு சீர்கேடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, January 20, 2013
தெருமுனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 20-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோதரர் இக்ரமுல்லா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் நாயகத்தின் பிறந்த நாள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Tuesday, October 16, 2012
மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பு - ஜமீன் பல்லாவரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 16-10-2012 செவ்வாய்க்கிழமையன்று அரசு அதிகாரிகளுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகம் அன்பளிப்பாக வழ்கங்கப்பட்டது.
குவைத் மண்டலம் வழங்கிய மாமனிதர் நபிகள் நாயகம் புத்தகத்தை பல்லாவரம் காவல் நிலைய உளவுத்துறையை சேர்ந்த திரு.திவாகர் அவர்களுக்கும் 100 அடி ரோடு செக்போஸ்ட் உதவி ஆய்வாளர் திரு.ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Sunday, October 7, 2012
ஜமீன் பல்லாவரத்தில் தெருமுனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 07-10-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சகோதரர் சேப்பாக்கம் அப்துல்லாஹ் அவர்கள் தவ்ஹீத் ஜமாத்தின் தாவாப் பணிகள் என்ற தலைப்பிலும் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் சின்னத்திரையும் சீரழிவும் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ஆண்கள், பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Thursday, February 9, 2012
Monday, February 6, 2012
ஜமீன் பல்லாவரத்தில் ஃபிப்ரவரி 14 தெருமுனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 06-02-2012 திங்கட்கிழமையன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இதில் மாநில பேச்சாளர் சகோதரர் ஜமால் உஸ்மானி அவர்கள் ஃபிப்ரவரி 14 முஸ்லிம்களின் வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? என்ற தலைப்பிலும் மாநில பேச்சாளர் சகோதரர் E. முஹம்மது அவர்கள் முஸ்லிம் இளைஞர்களின் இன்றைய நிலை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!
Wednesday, February 1, 2012
Saturday, January 28, 2012
Subscribe to:
Posts (Atom)