தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 25-03-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பத்தாம் வகுப்பு (10th) படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோதரர் ஜமான் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு சென்ற வாரங்களை போன்று மாணவர்களுக்கு TAMIL மற்றும் HISTORY ஆகிய சப்ஜெக்ட்களில் பயிற்சி கொடுத்தார். இந்நிகழ்ச்சியில் முஸ்லிம் அல்லாத மற்ற மாணவர்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment