தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 13-03-2012 செவ்வாய்க்கிழமையன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது.
இதில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்று மத சகோதரர் தினேஷ் குமார் என்பவருக்கு "கடவுள் கொள்கை" யை பற்றி சைகையின் மூலம் 1/2 மணி நேரம் விளக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment