Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 
Showing posts with label சுங்குவார்சத்திரம். Show all posts
Showing posts with label சுங்குவார்சத்திரம். Show all posts

Saturday, July 18, 2015

சுங்குவார்சத்திரம் - பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக கடந்த 18-07-2015 சனிக்கிழமையன்று நபிவழியை பின்பற்றி பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, May 10, 2015

போஸ்டர் ஒட்டுதல் - சுங்குவார்சத்திரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக கடந்த 10-05-2015 ஞாயிற்றுக்கிழமையன்று கபூர் வணங்கிகளை கண்டித்து செய்யவிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டம் தொடர்பாக 90 போஸ்டர்கள் மக்கள் நடமாடும் பகுதிகளில் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, May 1, 2015

ஜும்மாவில் மோர் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 01-05-2015 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக மோர் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, April 24, 2015

ஜும்மாவில் ரோஸ் மில்க்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 24-04-2015 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் இலவசமாக ரோஸ் மில்க் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, April 23, 2015

போஸ்டர் ஒட்டுதல்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக கடந்த 23-04-2015 வியாழக்கிழமையன்று பேருந்து நிலையத்தில் எண்கவுண்டர் என்ற பெயரில் 20 அப்பாவி தமிழர்களையும், 5 முஸ்லிம்களையும் படுகொலை செய்த ஆந்திரா, தெலுங்கானா அரசுகளை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய மத்திய அரசிடம் கோரும் வகையில் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, April 18, 2015

மோர் விநியோகம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 18-04-2015 சனிக்கிழமையன்று பேருந்து நிலையத்தில் 110 லிட்டர் மோர் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, April 17, 2015

திருக்குர்'ஆன் அன்பளிப்பு!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 17-04-2015 வெள்ளிக்கிழமையன்று மோகன் என்ற மாற்று மத சகோதரர் ஒருவருக்கு திருக்குர்'ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, April 12, 2015

கயிறு அகற்றம் - சுங்குவார்சத்திரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளை சார்பாக கடந்த 12-04-2015 ஞாயிற்றுக்கிழமையன்று தனி நபர் தஃவா செய்யப்பட்டது. மேலும், சிலரது திருஷ்டி கயிறும் அவர்களது ஒப்புதலோடு நீக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, January 2, 2015

தாயத்து அகற்றம்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக கடந்த 02-01-2015 வெள்ளிகிழமையன்று தனி நபர்களை சந்தித்து தஃவா பணி செய்யும் போது ஒரு நபர் கையிலிருந்த தாயத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Saturday, December 20, 2014

தூய்மை இந்தியா - பேனர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக கடந்த 20-12-2014 சனிக்கிழமையன்று மக்கள் நடமாடும் 3 இடங்களில் இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா என்ற தலைப்பில் 5*6 அளவில் 2 பேனர்களும், 7*8 அளவில் 1 பேனரும் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, November 5, 2014

தீவிரவாததிற்கு எதிராக மெகா ஃபோன்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 05-11-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுமார் 25 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது. மேலும் அதில் 1000 துண்டு பிரசுரங்களும், 200 சிறப்பிதழ் புத்தகங்களும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

சுங்குவார்சத்திரம் - தீவிரவாததிற்கு எதிராக மெகா ஃபோன்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 05-11-2014 புதன்கிழமையன்று தீவிரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சுமார் 25 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது.

மேலும் அதில் 1000 துண்டு பிரசுரங்களும், 200 சிறப்பிதழ் புத்தகங்களும் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, October 23, 2014

ஜோதிடர்களுக்கான போஸ்டர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 23-10-2014 அன்று உலக ஜோதிடர்களுக்கான அறைக்கூவல் எனும் தலைப்பில் 35 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

விண்வெளி பயணம் போஸ்டர்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 23-10-2014 வியாழனன்று விண்வெளி பயணம் சாத்தியமே! எனும் தலைப்பில் 50 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, October 6, 2014

சுங்குவார்சத்திரம் - கூட்டுக் குர்பானி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 06-10-2014 திங்கட்கிழமையன்று கூட்டுக் குர்பானிக்காக 290 பார்சல்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Wednesday, September 10, 2014

சுங்குவார்சத்திரம் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 10-09-2014 புதனன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் ஒழுக்கங்கள் மற்றும் 5 கடமைகளில் எத்தனை சிறப்புகள் என்ற தலைப்புகளில் உரையாற்றப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, September 5, 2014

சுங்குவார்சத்திரம் - சூனியம் போஸ்டர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 05-09-2014 வெள்ளியன்று பொது இடங்களில் சூனியம் சம்பந்தமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Thursday, August 21, 2014

சூனியம் பேனர் - சுங்குவார்சத்திரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 21-08-2014 வியாழனன்று பில்லி, சூனியத்திற்கு எதிரான பகிரங்க சவால் பேனர் மக்கள் நடமாடும் இடத்தில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

Tuesday, July 29, 2014

சுங்குவார்சத்திரம் - பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 29/07/2014 செவ்வாயன்று பெருநாள் தொழுகை திடலில் நடைப்பெற்றது.

Monday, July 28, 2014

சுங்குவார்சத்திரம் - ஃபித்ரா விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சுங்குவார்சத்திரம் கிளையின் சார்பாக சென்ற 28/07/2014 திங்களன்று 72 ஏழைகளுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!