Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, January 9, 2015

தாம்பரம் - இலவச புக் ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 09-01-2015 வெள்ளிகிழமையன்று ஷண்முக சாலையில் மாலை 4:30 முதல் இரவு 9 மணிவரை மாற்று மத சகோதர சகோதரிகளுக்கு இலவச புக் ஸ்டால் போடப்பட்டது.

இதில் 150 தீவிரவாத எதிர்ப்பு பிரச்சார சிறப்பிதழ்கள்;
34 மாமனிதர் நபிகள் நாயகம்,
20 மனிதனுக்கேற்ற மார்க்கம்,
32 அர்த்தமுள்ள இஸ்லாம்,
13 பைபிளில் நபிகள் நாயகம்,
9 Prophet Mohamed,
15 ஏசு சிலுவையில் அறையப்படவில்லை,
14 ஏசு இறை மகனா?,
15 இதுதான் பைபிள்,
10 இஸ்லாம் பெண்களின் உரிமையை பறிக்கிறதா?,
15 திருக்குர்'ஆனின் அறிவியல் சான்று (பாகம் 2),
15 குற்றச்சாட்டுகளும் பதில்களும்,
13 இஸ்லாமிய கொள்கை,
40 பேய் பிசாசு உண்டா?,
2 இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூனியம்,
25 நபிகளாரின் நற்போதனைகள்,
20 இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,
11 பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்,
7 முஸ்லிம் தீவிரவாதிகள்,
5 வேதம் கொடுக்கப்பட்டோர் யார்?,
5 கொள்கை விளக்கம்,
7 கியாமத் நாளின் அடையாளங்கள் என்ற மார்க்க புத்தகங்களும்;
800 இஸ்லாத்தின் பார்வையில் தூய்மை இந்தியா,
60 புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள்,
300 இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை,
300 விண்ணிலிருந்து ஒளி,
30 யார் இவர்?,
500 தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம்,
500 வரதட்சனை ஓர் வன்கொடுமை,
10 மார்க்க DVDக்கள் ஆகியவை வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

No comments:

Post a Comment