Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, October 19, 2020

நங்கநல்லூர் - கல்வி உதவித்தொகை விண்ணப்ப முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கல்வி உதவித்தொகை விண்ணப்ப முகாம் 18/10/2020 இன்று காலை 10:30 மணி முதல் 2 மணி வரை நடைபெற்றது. இதில் 30 நபர்கள் கலந்து கொண்டனர்.16 நபர்களுக்கு உடனடியாக அப்ளை செய்யப்பட்டது. பல நபர்களுக்கு வங்கி கணக்கு இல்லாத காரணத்தால் அதை அப்ளை செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டது. இன்ஷா அல்லாஹ் பாக்கி நபர்களுக்கு அடுத்த வாரம் அப்ளை செய்து கொடுக்கப்படும்.


No comments:

Post a Comment