தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பம்மல் கிளை சார்பாக மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது(18/10/20)
இடம்:காயிதே மில்லத் நகர்,
நாம் கிளை சார்பாக நடக்க இருக்கும்(25.10.2020) கல்வி உதவித்தொகை முகாம் குறித்து மக்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது
மற்றும் 13 வீட்டுக்கு சென்று தாவா
செய்யப்பட்டது ,
30 நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment