Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, May 11, 2014
கோடைக்கால பயிற்சி முகாம் - பல்லாவரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 11-05-2014 அன்று கோடைக்கால பயிற்சி முகாமின் பரிசளிப்பு விழா நடைப்பெற்றது. இதில் 47 சிறுவர்களும், 65 சிறுமியர்களும் கலந்துக்கொண்டனர். இதில் முதல் 3 சிறந்த மாணவர்களுக்கு என தனித்தனியாக grade 1,2 என 4 பிரிவுகளாக பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆறுதல் பரிசாக 2 மார்க்க புத்தகங்கள், 1 DVD மற்றும் 1 டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment