Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, September 30, 2011

தாம்பரம் நகரத்தின் பொதுக்குழு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் பொதுக்குழு சென்ற 30/09/2011 வெள்ளிக்கிழமையன்று தாம்பரம் மர்கஸில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சித்தீக் மற்றும் மாவட்ட செயலாளர் அப்துல் காதர் முன்னிலையில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் - நவ்ஃபல் - 9841678772
செயலாளர் - சதாம் உசேன் - 7418087714
பொருளாளர் - சாகுல் ஹமீது - 8428473034
துணை தலைவர் - அப்துல் சமது - 9840554013
துணை செயலாளர் - சாதிக் - 9380047716
மாணவர் அணி - சிக்கந்தர் - 8012759213
மருத்துவ அணி - அல் அமீன் - 9380782785
தொண்டர் அணி - ஜாகிர் கான் - 9710573051

தாம்பரத்தில் ரூபாய் 2000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக சென்ற 30/09/2011 வெள்ளிக்கிழமையன்று சகோதரர் கனி எனபவரின் மனைவியின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 2000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, September 25, 2011

பட்டூரில் ஆண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 25-09-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று மக்ரிபுக்கு பிறகு ஆண்களுக்கான பயான் நடைபெற்றது.

பட்டூர் TNTJ மர்கஸில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சகோதரர் யாசின் அவர்கள் "முஃமின்களின் நற்பண்புகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ் !!

பட்டூரில் ரூபாய் 3500/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 25/09/2011 ஞாயிற்றுக்கிழமையன்று கண் பார்வையற்ற சகோதரருக்கு அவருடைய மருத்துவ செலவிற்காக ரூபாய் 3500/- வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Saturday, September 10, 2011

தாம்பரத்தில் ரூபாய் 2000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் நகரத்தின் சார்பாக சென்ற 09/10/2011 வெள்ளிக்கிழமையன்று சகோ.அப்துல் ஹமீத் அவர்களுடைய மனைவியின் கை எழும்பு முறிவு சிகிச்சைக்கு ரூபாய் 2000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

Friday, September 2, 2011

குரோமேட்டையில் ரூபாய் 2000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 02-09-2011 வெள்ளிக்கிழமையன்று ரூபாய் 2000/- கல்வி உதவியாக ஏழை சகோதரருக்கு வழங்கப்பட்டது.