Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, June 24, 2012

தாம்பரம் கிளையின் கிராமப்புற தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 24-06-2012 ஞாயிற்றுக்கிழமையன்று லட்சுமி நகர் என்ற கிராமத்தில் மாற்று மத சகோதரர்களுக்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


விநியோகிக்கப்பட்ட நோட்டீஸ்

பிரபஞ்சம் தோன்றியது எப்படி - 50
இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை - 50
யார் இவர் - 50

விநியோகிக்கப்பட்ட புத்தக விவரம்

மனிதனுக்கேற்ற மார்க்கம் - 5
இதுதான் இஸ்லாம் - 5







No comments:

Post a Comment