Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, January 19, 2014

ஜனவரி 28 - ஈஸ்வரி நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக 19-01-2014 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை 25 குழுவாக மக்களை நேரடியாக சந்தித்து ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் குறித்தும் இட ஒதுக்கீட்டின் அவசியம் குறித்தும் எடுத்து சொல்லப்பட்டது.

இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் இக்ராமுல்லா அவர்கள் மக்களிடையே உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!!

No comments:

Post a Comment