Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, February 15, 2014

நபிவழி திருமணத்தில் புத்தகம் அன்பளிப்பு - தாம்பரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-02-2014 சனிக்கிழமையன்று தாம்பரம் மர்கஸில் நபிவழி திருமணம் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்ட கிருஸ்துவ சகோதரர்களுக்கு 50 இஸ்லாமிய திருமணம், 20 அற்புத பெருவிழாக்களில் நடப்பது என்ன? என்ற தலைப்பில் உள்ள CDக்களும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

No comments:

Post a Comment