Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Thursday, December 11, 2014

பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 11-12-2014 வியாழக்கிழமையன்று பெற்றோர்கள் சந்திப்பு நடைப்பெற்றது.

இதில் சகோதரர் சேக் ஃபரீத் அவர்கள் தலைமையும் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் உரையாற்றவும் செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

No comments:

Post a Comment