Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, March 1, 2015
பம்மல் - தனி நபர் தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 01-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூர் பகுதியில் வீடு வீடாக சென்று பல சகோதரர்களை தனித்தனியாக சந்தித்து (தனி நபர்) தஃவா செய்யப்பட்டது. அப்போது ஒருவரது வீட்டின் வாசலில் தொங்கவிடபட்டிருந்த தட்டு, தகடு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment