தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 17-04-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று கோடைக்கால சிறப்பு இலவச கத்னா (சுன்னத்) முகாம் நடைபெற்றது.
இதில் 30 குழந்தைகள் பங்குபெற்று பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ். கத்னாவின் மருத்துவ சிறப்பை அறிந்த கிறிஸ்தவ சகோதரர் தனது குழந்தைக்கும் இம்முகாமில் கலந்துகொண்டு கத்னா செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment