Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, April 23, 2011

பட்டூரில் TNTJ மர்கஸ் துவக்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் சென்ற 22-04-2011 வெள்ளிகிழமை மர்கஸ் துவங்கப்பட்டு நபி வழியில் ஜும்மா நடைபெற்றது.


மர்கஸ் முகவரி:
மஸ்ஜிதுத் தக்வா
TNTJ பட்டூர் கிளை,
SKM நகர், பட்டூர்,
சென்னை - 600 122.






No comments:

Post a Comment