தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை மழையின் காரணமாக பட்டூர் ரஹ்மான் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் அப்துல் லத்தீப் பிர்தௌசி அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். தொழுகையை நிறைவேற்ற அப்பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள், மற்றும் சிறுவர்கள் திரளாக கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
No comments:
Post a Comment