Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, August 12, 2012

நங்கநல்லூரில் திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு
மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 12-08-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கலையரசி என்ற சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

நங்கநல்லூரில் ரூபாய் 4000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 12-08-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கல்வி உதவியாக ரூபாய் 4000/- வழங்கப்பட்டது.

ஏழை சகோதரர் ஜான் பாஷா உடைய மகன்கள் ரியாஸ் அஹ்மத், மற்றும் தயாஷ் அஹ்மத் அவர்களின் கல்விக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Tuesday, August 7, 2012

நங்கநல்லூரில் ரூபாய் 5000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 07-08-2012 செவ்வாய்க்கிழமையன்று கல்வி உதவியாக ரூபாய் 5000/- வழங்கப்பட்டது.

ஏழை சகோதரர் மன்சூர் சலீம் அவர்களின் மகளுடைய கல்விக்காக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Monday, August 6, 2012

குரோம்பேட்டையில் ஷிர்கிற்கு எதிராக தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 06-08-2012 அன்று ஷிரிர்கிற்கு எதிராக நடைபெற்ற தாவாவின் மூலம் ஒரு சகோதரரின் கையில் இருந்த கைறு அறுத்து எரியபட்டது. அல்ஹம்துல்லிலாஹ் !!


Sunday, July 15, 2012

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-07-2012 அன்று ரங்கநாதபுரத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் லத்தீப் பிர்தௌசி அவர்கள் நோன்பும் இறையச்சமும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 85க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-07-2012 அன்று லட்சுமி நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி ஹமீதா ஆலிமா அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 25க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Thursday, July 12, 2012

கொடைக்கானல் சுற்றுழா தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கொடைக்கானல் சுற்றுழா சென்ற பொழுதும் தாவா செய்யப்பட்டது.

சென்ற 12-07-2012 அன்று கொடைக்கானலுக்கு வந்த மாற்று மத சுற்றுழா பயணிகளிடத்தில் தாவா செய்யப்பட்டது. மேலும் அங்கு

யார் இவர்? - 50
இஸ்லாமிய கடவுள் கொள்கை - 50
பிரபஞ்சம் தோன்றியது எப்படி? - 50

ஆகிய மூன்று தலைப்புகளில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!