Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Friday, November 30, 2012
புத்தகம் அன்பளிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 30-11-2012 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம்" என்ற தலைப்பிலான புத்தகம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
குரோம்பேட்டையில் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயிலில் நூல்கள் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை பகுதியில் ஏகத்துவம் அணைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30-11-2012 வெள்ளிக்கிழமையன்று ஜும்மாவிற்கு பிறகு குரோம்பேட்டை சாந்தி நகரிலுள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளி வாயிலில் நடமாடும் நூலகம் அமைத்து 24 தலைப்புகளில் 120 புத்தகங்கள் இலவசமாக வழங்கியதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு தாவாவும் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
குரோம்பேட்டையில் நூல் விநியோகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 30-11-2012 ஜும்மாவிற்கு பிறகு சகோதரர் பீஜே அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள இஸ்லாம் என்ற நூல் 20 இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
ரூபாய் 1000/- கல்வி உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக 30-11-2012 அன்று நாகூர் என்ற மாணவருக்கு ரூபாய் 1000/- கல்வி உதவி தொகையாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக 30-11-2012 அன்று முஸ்லிம் சகோதரி ஒருவருக்கு மார்க்க புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ் !!!
கொடுக்கப்பட்ட புத்தகங்கள் விவரம்:
மண்ணறை வாழ்க்கை -1
நபி வழியில் குழந்தை வளர்ப்பு-1
நபிகளாரின் நற்போதனைகள் -1
இஸ்லாமிய திருமணம் -1
இறைவனிடம் கையேந்துங்கள்-1
ஜனாஸா தொழுகை -1
தர்கா வழிபாடு -1
மக்கள் அலட்சியமாக கருதும் நபிமொழி 100-1
ஏழை குடும்பத்திற்கு உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளை சார்பாக 30-11-2012 அன்று ஏழை குடும்பம் ஒன்றிற்கு 25kg அரிசி மூட்டை அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
ஷிர்கிற்கு எதிரான தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளை சார்பாக 30-11-2012 ஷிர்கிற்கு எதிரான தீமையை விளக்கி வீட்டில் வைத்திருந்த சந்தானம் பூசப்பட்ட பானை அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !
Subscribe to:
Posts (Atom)