Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, December 15, 2012

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-12-2012 சனிக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் சித்திக் அவர்கள்முஸ்லிம்களின் வீடுஎன்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 35க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த மூன்று சகோதரிகளுக்குதலா 35 ரூபாய் மதிப்பிலான பரிசுகள் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Wednesday, December 12, 2012

திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு !!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 12-12-2012 புதன்கிழமையன்று தாம்பரம் தாலுக்கா அலுவலகத்தில் பணிபுரியும் பியூலா என்ற கிருத்துவ சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, December 9, 2012

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 09-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் அஜீஸ் அவர்கள் மறுமையில் விசாரணை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 30க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த ஒரு சகோதரிக்கு தீன்குலப் பெண்மணிக்கான ஒரு வருட சந்தா கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


நடுவீரப்பட்டு கிராமத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 09-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று நடுவீரப்பட்டு கிராமத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரி ஆஃப்ரிதா ஆலிமா அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 30க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த மூன்று சகோதரிகளுக்கு தலா 1 டிவிடியும் துஆக்களின் தொகுப்பு புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 09-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மஸ்ஜிதுஸ் ஸலாமில் சிறப்பு பயான் நடைப்பெற்றது.

இதில் சகோதரர் ஹமீதியா பாரூக் அவர்கள் யார் முஸ்லிம்? என்ற தலைப்பில் உரையாற்றினார். ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!


ஆலந்தூரில் வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 09-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று மஃரிபிற்கு பிறகு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் தாங்கள் ரஷித் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

Saturday, December 8, 2012

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 08-12-2012 சனிக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள்மலக்குமார்களின் துவாஎன்ற தலைப்பில் உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!