Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Sunday, December 16, 2012
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி மசாஹிரா ஆலிமா அவர்கள் இஸ்லாமும் விங்ஞானமும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
தெருமுனைக் கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 மடிப்பாக்கம் கூட்ரோட்டில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நங்கநல்லூர் கிளை பொருளாளர் மஜாஹிர் அவர்கள் தலைமை தாங்க TNTJ காஞ்சி மேற்கு மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் முதலில் பேசிய மாவட்ட பேச்சாளர் இக்ரமுல்லாஹ் அவர்கள் மறுமையில் யார் வெற்றியாளர் ? என்ற தலைப்பிலும் அவரை தொடர்ந்து பேசிய மாநில துணை பொது செயலாளர் சையது இப்ராகிம் அவர்கள் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இறுதியாக நங்கநல்லூர் கிளை துணை தலைவர் கலீல் ரஹ்மான் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள். இதில் 100 க்கும் மேற்ப்பட்ட சகோதர, சகோதிரிகள் கலந்து கொண்டு இனிதே சிறப்பித்தனர். அல்லாஹ்விற்கே எல்லா புகழும் !!
TAMILNADU BLIND அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று TAMILNADU BLIND அமைப்பை சேர்ந்த 12 நபர்களை நமது ஆலந்தூர் மர்கஸிர்க்கு அழைத்து தாவா செய்யப்பட்தது. மேலும் அவர்களுக்கு பொருளாதார உதவியும் செய்யப்பட்டது. இதில் 5க்கும் மேற்பட்ட மாற்று மதத்தை சேதவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, December 15, 2012
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-12-2012 சனிக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் சித்திக் அவர்கள்முஸ்லிம்களின் வீடுஎன்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 35க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த மூன்று சகோதரிகளுக்குதலா 35 ரூபாய் மதிப்பிலான பரிசுகள் கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Wednesday, December 12, 2012
Sunday, December 9, 2012
பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 09-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று கிருஷ்ணா நகரில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் அஜீஸ் அவர்கள் மறுமையில் விசாரணை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 30க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த ஒரு சகோதரிக்கு தீன்குலப் பெண்மணிக்கான ஒரு வருட சந்தா கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
இதில் சகோதரர் அஜீஸ் அவர்கள் மறுமையில் விசாரணை என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 30க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த ஒரு சகோதரிக்கு தீன்குலப் பெண்மணிக்கான ஒரு வருட சந்தா கிளையின் சார்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
நடுவீரப்பட்டு கிராமத்தில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 09-12-2012 ஞாயிற்றுக்கிழமையன்று நடுவீரப்பட்டு கிராமத்தில் பெண்கள் பயான் நடைப்பெற்றது.
இதில் சகோதரி ஆஃப்ரிதா ஆலிமா அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் 30க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளித்த மூன்று சகோதரிகளுக்கு தலா 1 டிவிடியும் துஆக்களின் தொகுப்பு புத்தகமும் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)