Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Friday, January 4, 2013

ரூபாய் 3000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 04-01-2013 அன்று வண்டலூரை சேர்ந்த சகோதரர் அப்பாஸ் அவர்களுக்கு ரூபாய் 3000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!



தாவா நூல்கள் & CD விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 04-01-2013 ஜும்மாவிற்கு பிறகு கியாமத் நாளின் 10 அடையாளங்கள் என்ற நூல் 30 மற்றும் சகோ பீஜே அவர்கள் உரையாற்றிய இது தான் இஸ்லாம் என்ற CD 40ம் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!




Thursday, January 3, 2013

ஷிர்கிற்கு எதிரான தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 03-01-2013 அன்று ஷிர்கிற்கு எதிராக நடந்த தாவா பணியில் ஒரு சகோதரரின் கழுத்தில் கட்டியிருந்த தாயத்தின் தீமையை விளக்கி அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 03-01-2013 அன்று வினோத் குமார் என்ற மாற்றுமத சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் தான் என்று தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Wednesday, January 2, 2013

தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 02-01-2012 அன்று குரோம்பேட்டை ஸ்டேஷன் ரோடு கடை தெருவில் தனி நபர் தாவாநடைபெற்றது.

இதில் மாற்று மத சகோதரர்களுக்கு தூய இஸ்லாத்தை பற்றி தாவா செய்து இது தான் இஸ்லாம் என்ற CDக்கள் 50 இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!




திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு !!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02-01-2013 புதன்கிழமையன்று ஜோசப் என்ற கிருத்துவ சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


திருக்குர்ஆன் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 02-01-2013 அன்று ராகவன் என்ற மாற்றுமத சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் தான் என்று தாவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!