Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, January 22, 2013

தினம் ஒரு திருக்குர்ஆன் வசனம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக ஒவ்வொரு தினமும் ஒரு திருக்குர்ஆன் வசனம் அல்லது நபிமொழி போர்டில் எழுதி ரோட்டில் வைக்கப்படுகிறது.

23-12-2012


27-12-2012


28-12-2012


31-12-2012


02-01-2013


04-01-2013


05-01-2013


06-01-2013


17-01-2013


18-01-2013


19-01-2013


20-01-2013


21-01-2013


22-01-2013

திருக்குர்ஆன் தமிழாக்கம் அன்பளிப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 22-01-2013 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு "திருக்குர்ஆன் தமிழாக்கம்" அன்பளிப்பாக வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !




Monday, January 21, 2013

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 18-11-2012 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் முஹம்மது சலீம் அவர்கள் சொர்கத்தை நேசிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!

குழு தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 21-01-2013 திங்கட்கிழமையன்று வீடு வீடாக குழுவாக சென்று பழைய ஏகத்துவம், தீன்குலபெண்மணி இதழ்கள் இலவசமாக வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


குழு தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 21-01-2013 அன்று சகோதரர் ஒருவருக்கு மண்ணறை வாழ்க்கை என்ற புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !


Sunday, January 20, 2013

மதரஸா மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக நடுவீரப்பட்டு பகுதியில் சென்ற 20-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று மதரஸா மாணவர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோதரர் லத்திஃப் அவர்கள்மாணவர்களிடையே மார்க்கம் சம்மந்தமான கேள்வி பதில் நிகழ்ச்சியை நடத்தினார். சிறப்பாக பதிலளித்த 8 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ் !!



தெருமுனைக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 20-01-2013 ஞாயிற்றுக்கிழமையன்று தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் சகோதரர் இக்ரமுல்லா அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பிலும் சகோதரர் அப்துர் ரஹீம் அவர்கள் நாயகத்தின் பிறந்த நாள் என்ற தலைப்பிலும் உரையாற்றினர். ஆண்கள் பெண்கள் என பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!