Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, November 4, 2013

ரூபாய் 5000/- வாழ்வாதார உதவி !!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 04-11-2013 திங்கட்கிழமையன்று ஏழை சகோதரர் ஒருவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபாய் 5000/- கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!


துண்டு பிரசுரம் - தஃவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மெண்ட் பல்லாவரம் கிளை சார்பாக 04-11-2013 திங்கட்கிழமையன்று GST ரோடு, இரயில்வே ரோடு மற்றும் இரயில் நிலையத்தில் மதுவில் மயங்கும் மக்கள் என்ற தலைப்பில் 2000 துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, November 3, 2013

சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 03-11-2012 அன்று மஸ்ஜிதுஸ் ஸலாமில் சிறப்பு பயான் நடைபெற்றது.


இதில் சகோதரர் அப்துல்லா அவர்கள் இஸ்லாத்தை மறந்த முஸ்லிம்கள் என்ற தலைப்பில் உரையாற்றினர். ஆண்களும், பெண்களும் திரளாக கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக சென்ற 03-11-2013 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி மெஹருன்னிசா அவர்கள் தற்கொலை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்நிகழ்ச்சியில் 45க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 03-11-2013 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அக்ரம் அவர்கள் தியாகம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அப்பகுதி சகோதரிகள் கலந்துக்கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 03-11-2013 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.



இதில் சகோதரி ஆஃப்ரிதா ஆலிமா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Friday, November 1, 2013

சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயிலில் நூல் விநியோகம் - நங்கநல்லூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக 01-11-2013 வெள்ளிக்கிழமையன்று புழுதிவாக்கம் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாயில் அருகாமையில் ஜும்மாவிற்கு பிறகு புத்தகக் கடை அமைத்து 600 புத்தகங்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!