Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Thursday, December 12, 2013
தண்ணீர் கேனில் ஜனவரி 28ன் ஸ்டிக்கர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளை சார்பாக 12/12/2013 வியாழக்கிழமையன்று ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு செய்யும் விதமாக 100 தண்ணீர் கேன்களில் ஜனவரி 28ன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
நங்கநல்லூர் - தஃவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக 12/12/2013 வியாழக்கிழமையன்று காலை 11 மணியளவில் கடைகளுக்கு சென்று தஃவா செய்து 100 மார்க்க நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
திருக்குர்ஆன் அன்பளிப்பு!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக 12/12/2013 வியாழக்கிழமையன்று மாற்று மத சகோதரர் தியாகராஜன் என்பவருக்கு தாவா செய்து திருக்குர்ஆன் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
வீட்டுக்கு வீடு தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக 12/12/2013 வியாழக்கிழமையன்று அன்று குழுவாக முத்தாலம்மன் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் வீடு வீடாக 20 வீடுகளுக்கு சென்று இஸ்லாத்தை பற்றி தஃவா செய்தும், இலவசமாக மார்க்க C.Dக்கள் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், ஜனவரி 28 - சிறை செல்லும் போராட்டம் என்? என்பது பற்றி விளக்கி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
ரூபாய் 2000/- வாழ்வாதார உதவி !!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 12-12-2013 வியாழக்கிழமையன்று ஏழை சகோதரி ஒருவருக்கு ரூபாய் 2000/- வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, December 11, 2013
இஸ்லாத்தை ஏற்றல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக கடந்த 11/12/2013 புதன்கிழமையன்று மாற்று மத சகோதரர் ஒருவர் தனது வாழ்க்கை நெறியை இஸ்லாமாக மாற்றிக்கொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!
ஜனவரி 28 - விளம்பரம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 11-12-2013 புதன்கிழமையன்று குரோம்பேட்டை பகுதியில் ப்லோரோசென்ட் போஸ்டர்கள் ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
Subscribe to:
Posts (Atom)