Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Wednesday, March 26, 2014
ஜனாஸா கட்டில்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக 26-03-2014 புதன்கிழமையன்று ஜனாஸா கட்டில் ஒன்று முஸ்லிம் மக்களின் உபயோகத்திற்காக கிளையில் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Tuesday, March 25, 2014
ஆண்கள் பேச்சு பயிற்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 25/03/2014 செவ்வாய்கிழமையன்று பொழிச்சலூரில் ஆண்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
பல்லாவரம் - மாணவர்கள் தர்பியா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 25/03/2014 செவ்வாய்கிழமையன்று மாணவர்கள் தர்பியா வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, March 23, 2014
அனகாபுத்தூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 23/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று அனகாபுத்தூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ஜக்கரியா அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பொழிச்சலூரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 23/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பல உள்ளூர் பெண்கள் கலந்துக்கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பெண்கள் தஃவா குழு!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக சென்ற 23/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று பாலாஜி நகரில் பெண்கள் குழுவாக சென்று தஃவா செய்தனர்.
இதில் அவர்கள் தொழுகையின் அவசியம் என்ற தலைப்பில் 4 குடும்பங்களுக்கு தஃவா செய்தது. மேலும் அங்கு கயறு அகற்றமும் செய்தது. அல்ஹம்துலில்லாஹ்!
குண்டு மேடு - பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக சென்ற 23/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று குண்டு மேடு எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் ரஹ்மத் அவர்கள் மறுமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)