Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Monday, February 9, 2015
கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர் - பம்மல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 09-02-2015 திங்கட்கிழமையன்று பம்மல், அனகாபுத்தூர் மற்றும் பொழிச்சலூர் பகுதிகளில் நமது இறை வேதத்தையும், நமது இறைத் தூதரையும் இழிவுப்படுத்திய உமா ஷங்கர் IASஐ கண்டித்து வரும் 10-02-2015ல் நடக்கவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக 29 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
சுமையாவாக மாறிய தேன்மொழி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 09-02-2015 திங்கட்கிழமையன்று கிருஸ்தவ மதத்தை சார்ந்த சகோதரி தேன்மொழி அவர்கள் தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்று தன் பெயரை சுமையா என்று மாற்றிகொண்டார். அல்ஹம்துலில்லாஹ்!!
தனி நபர் தஃவாவில் தாயத்து அகற்றம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 09-02-2015 திங்கட்கிழமையன்று வீடு வீடாக சென்று தனி நபர் தஃவா செய்யப்பட்டது. மேலும், இதில் தகடு, தட்டு, தாயத்து ஆகியவை குறித்து விழிப்புணர்வு செய்து அவர்களது ஒப்புதலோடு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, February 8, 2015
பெண்கள் பயான் - குரோம்பேட்டை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 08-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி நவ்ரோஸ் ஆலிமா அவர்கள் குற்றமுள்ள மனமே! என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். இதில் கலந்து கொண்ட அனைவருக்கும் மார்க்க நூல்கள் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 08-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மூவரசன் பேட்டையில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி வாஹிதா அவர்கள் உளத்தூய்மை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
பொழிச்சலூரில் பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 08-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரர் லத்தீஃப் அவர்கள் பாதிக்கப்பட்டோர் யார்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!
ஈஸ்வரி நகர் - கண்டன ஆர்ப்பாட்ட போஸ்டர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக கடந்த 08-02-2015 ஞாயிற்றுக்கிழமையன்று நமது இறை வேதத்தையும், நமது இறைத் தூதரையும் இழிவுப்படுத்திய உமா ஷங்கர் IASஐ கண்டித்து வரும் 10-02-2015ல் நடக்கவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் சம்பந்தமாக போஸ்டர் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Posts (Atom)