Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, March 29, 2015

வெள்ளக்கல்லில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளை சார்பாக கடந்த 29-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று வெள்ளக்கல்லில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் இப்ராஹீம் அவர்கள் மண்ணறை வாழ்க்கை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Friday, March 27, 2015

பேச்சு பயிற்சி - பம்மல்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 27-03-2015 வெள்ளிகிழமையன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு ஆண்கள் மற்றும் சிறுவர்களுக்கான பேச்சு பயிற்சி நடைபெற்றது. இதில் பல சகோதரர்கள் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Monday, March 23, 2015

பம்மல் - பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 23-03-2015 திங்கட்கிழமையன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் நிலோஃபர் அலி அவர்கள் மூடநம்பிக்கையை ஒழித்து நபி வழி பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 33 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

Sunday, March 22, 2015

பல்லாவரம் - சிறப்பு பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக கிளை மர்க்கஸில் கடந்த 22-03-2015 அன்று மாலை 6:30 மணியளவில் சிறப்பு பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் ஆலந்தூர் யூசுஃப் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

பாரதி நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 22-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பாரதி நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி புஷ்ரா அவர்கள் பெண்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

விநாயகம் நகரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 22-03-2015 ஞாயிற்றுக்கிழமையன்று பொழிச்சலூரில் உள்ள விநாயகம் நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் அஷ்ரஃப் அலி அவர்கள் இஸ்லாமிய வாழ்வியல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 20 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!

அனகாபுத்தூரில் பெண்கள் பயான்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 22-03-2015 அன்று அனகாபுத்தூரில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரர் சாலிஹ் அவர்கள் உரையாற்றினார்கள். இதில் சுமார் 30 ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்துக் கொண்டு பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்!!