தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையில் மே 1 முதல் 10 வரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதில் 40 ஆண்களும் 45 பெண்களும் கலந்து கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
இதன் நிறைவு விழா மாவட்ட நிர்வாகிகளின் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட பேச்சாளர் சகோதரர் அப்துல் லத்தீப் அவர்களின் உரைக்குப்பின் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment