தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 1-05-2011 முதல் 10-05-2011 வரை மாணவர்களுக்கான கோடைக்கால பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் 37 மாணவர்களும் 8 சிறுமிகளும் கலந்து கொண்டனர் பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!
இதில் மாணவர்களுக்கு 12-05-2011 அன்று தேர்வு நடைபெற்றது. 13-05-2011 அன்று மாணவர்களை ஊக்குவிப்பதற்காக பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் சகோதரர் அப்துல் லத்தீப் அவர்கள் உரையாற்றினார். மதிப்பெண் அடிப்படையில் முதல் மாணவர், இரண்டாம் மாணவர் என்று வரிசைபடுத்தி பரிசுப்பொருட்கள் மற்றும் TNTJ சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment