தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-04-2012 ஞாயிற்றுக்கிழமையன்று தாம்பரத்தை அடுத்த பார்வதி நகரில் (கிராமம்) மாற்று மத சகோதரர்களுக்கு தூய இஸ்லாத்தை எடுத்துரைத்து தாவா செய்யப்பட்டது.
இதில் "பிரபஞ்சம் தோன்றியது எப்படி", "இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கை" மற்றும் "யார் இவர் ?" போன்ற பிட் நோட்டீஸ்களும் 2 தாவா டிவிடிக்களும் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகங்கள் நான்கும் வழங்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ் !!

No comments:
Post a Comment