Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Saturday, April 21, 2012
நங்கநல்லூரில் பெண்கள் பயான்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 21-04-2012 சனிக்கிழமையன்று பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சகோதரி அஸ்மா ஆலிமா அவர்கள் கலந்து கொண்டு சகோதரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்நிகழ்ச்சியில் உள்ளூர் சகோதரிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment