தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13-04-2012 வெள்ளிக்கிழமையன்று பிட் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
புகை பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி குரோம்பேட்டையில் நோட்டீஸ் வழங்கி தாவா பணி நடைப்பெற்றது. மேலும் மாற்றுமத சகோதரர்களும் இந்த சமுதாய பணியை பெரிதும் பாராட்டினர். அல்ஹம்துலில்லாஹ் !!

No comments:
Post a Comment