Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, December 1, 2012

தாம்பரத்தில் 6வது மக்தப் மதரஸா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 01-12-2012 சனிக்கிழமையன்று முதல் மதரஸதுத் தக்வா (6) என்ற புதிய மக்தப் மதரஸா துவங்கப்பட்டது.

இதில் 27 மாணவ மாணவியர்கள் மார்க்க கல்வி பயின்று வருகின்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

குறிப்பு: தாம்பரம் கிளையின் சார்பாக ஏற்கனவே 5 மதரஸாக்கள் நடைபெற்று வருகின்றது. இதையும் சேர்த்து மொத்தம் 6 மதரஸாக்கள் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment