தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 21-12-2012 அன்று மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் கிளை பொதுக்குழு நடைபெற்றது.
இதில் கிளையின் வரவு செலவு கணக்குகள் மற்றும் செயல்பாடுகள் வாசிக்கப்பட்டது. பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மேலும் தாவா பணிகளை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
புதிய நிர்வாகிகள் பட்டியல் பின்வருமாறு:
தலைவர் | P. முஹம்மது இக்பால் | 9884595100 |
செயலாளர் | நல்ல முஹம்மது | 9841079760 |
பொருளாளர் | V.M. இப்ராஹீம் | 9941234386 |
துணை தலைவர் | A. ஃபரீத் அஹ்மத் | 9789855729 |
துணை செயலாளர் | M. அம்ஜத் கான் | 9884355876 |
மருத்துவ அணி | சுல்தான் | 9445724786 |
வர்த்தகர் அணி | A. ஷாஜஹான் | 9841476070 |
மாணவர் அணி | M. இர்ஃபான் கான் | 9094207583 |
No comments:
Post a Comment