Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Monday, November 18, 2013

ரூபாய் 2500/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 18/11/2013 திங்கட்கிழமையன்று விபத்தால் கால் முறிவு ஏற்பட்ட அசலம் பாஷா என்ற சகோதரருக்கு ரூபாய் 2500/- மருத்துவ உதவியாக அவரின் தாயாரிடம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment