Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Thursday, November 21, 2013
சுவர் விளம்பரம்-தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக சென்ற 21/11/13 வியாழக்கிழமையன்று 2 இடங்களில் "சுவர் விளம்பரம்" செய்யப்பட்டது.
அதில் 1.இஸ்லாம் கூறும் இறைக்கோட்பாடு என்ற தலைப்பிலும் 2.சாலையில் செல்லும் போது பார்வையை தாழ்த்த வேண்டும் என்ற தலைப்பிலும் "சுவர் விளம்பரத்தின்" மூலமாக குர்ஆன் வசனங்களை மேற்கோல் காட்டி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment