Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, December 15, 2013

பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 15-12-2013 ஞாயிற்றுக்கிழமையன்று பார்வதி நகர் எனும் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஆப்ரிதா ஆலிமா அவர்கள் பெண்கள் கணவனுக்கு செய்யவேண்டிய கடமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

No comments:

Post a Comment