Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Tuesday, December 3, 2013
மெகா போனில் தஃவா!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளை சார்பாக 03/12/2013 திங்கட்கிழமையன்று மஸ்ஜிதுஸ் சலாம் அருகில் மெகா போன் பிரச்சாரம் நடைப்பெற்றது.
இதில் சகோதரர் இக்ரமுல்லா அவர்கள் உரையாற்றினார்கள். இதில் பல சகோதர சகோதரிகள் கலந்துக் கொண்டு பயன் பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment