Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, February 28, 2015

தஃவா ஸ்டால்!


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 28-02-2015 சனிக்கிழமையன்று பொழிச்சலூரில் தஃவா ஸ்டால் போடப்பட்டது. இதில் மாற்று மத சகோதரர்கள் பலர் ஆர்வத்துடன் இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றுக்கொண்டனர். மேலும், அவர்களுக்கு யார் கடவுள்? யார் இவர்? என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

No comments:

Post a Comment