Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, February 21, 2015

பம்மல் - தஃவா ஸ்டால்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பம்மல் கிளையின் சார்பாக கடந்த 21-02-2015 சனிக்கிழமையன்று பொழிச்சலூரில் தஃவா ஸ்டால் போடப்பட்டது. இதில் மாற்று மத சகோதரர்களுக்கு யார் கடவுள்? யார் இவர்? என்ற தலைப்பில் நோட்டீஸ்கள் வழங்கி, தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!

No comments:

Post a Comment