Menu Tiles
Assalamu Alaikum
السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்
Showing posts with label மதரஸா. Show all posts
Showing posts with label மதரஸா. Show all posts
Wednesday, April 8, 2015
குழந்தைகளுக்கு பரிசு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 08-04-2015 புதன்கிழமையன்று மக்தப் மதரசாவில் 5 வேலை தொழுகையை சரியான நேரத்தில் கடைபிடித்ததற்காக 5 குழந்தைகளுக்கும் வருகை பதிவிற்காக (attendance) 7 குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், 70 குழந்தைகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, January 10, 2015
மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 10-01-2015 சனிக்கிழமையன்று அர்ரஹ்மான் அரபி மதரஸாவில் பயிலும் மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, December 13, 2014
மதரஸா பரிசளிப்பு நிகழ்ச்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 13-12-2014 சனிக்கிழமையன்று அர்ரஹ்மான் அரபிக் மதரஸாவில் சிறுவர், சிறுமிகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இதில் பெண்களுக்கு மார்க்க கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, June 22, 2014
மதரசே தஃவாவின் ஆண்டு விழா!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக சென்ற 22-06-2014 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் அம்மன் நகரில் நடைபெற்று வரும் மதரசே தக்வாவின் எனும் மதரசாவின் ஆண்டு விழா நடைபெற்றது.
இதில் பல்லாவரம் இக்ராமுல்லாஹ் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியமும் பெற்றோர்களின் கடமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அதன் பின்னர் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, May 3, 2014
வாராந்திர பெண்கள் பயான்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக கடந்த 03-05-2014 சனிக்கிழமையன்று அர்ரஹ்மான் அரபிக் பெண்கள் மதரசாவில் வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஹாஜிரா பேகம் அவர்கள் தியாக திருமகள் கதீஜா (ரலி) என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் உள்ளூர் பெண்கள் பலர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Wednesday, April 30, 2014
பரிசளிப்பு நிகழ்ச்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பில் 30-04-2014 புதனன்று அர்ரஹ்மான் அரபி மதரஸாவில் மாணவமணிகளுக்கு பரிசுகளும், மார்க்க நூல்களும் வழங்கி ஊக்கப்படுத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, March 2, 2014
தாம்பரம் - பரிசு வழங்குதல்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02/03/2014 ஞாயிற்றுக்கிழமையன்று TNTJ மதரசாவில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு வருகை பட்டியலில் சரியாக வருகை தந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, February 2, 2014
பரிசு!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 02-02-2014 ஞாயிற்றுக்கிழமையன்று ரங்கநாதபுரத்தில் உள்ள மதரசாவில் பயிலும் மாணவ மாணவிகளின் வருகை பட்டியலில் உள்ள முதல் 6 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, January 19, 2014
ஜனவரி 28 நாடகம்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஈஸ்வரி நகர் கிளையின் சார்பாக 19-01-2014 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 5 மணியளவில் மதரஸதுல் முபீனில் மதரஸா மாணவர்களால் இட ஒதுக்கீடு பற்றிய விழிப்புணர்வு நாடகம் நடைப்பெற்றது. இதில் 50ற்க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Saturday, January 18, 2014
ஆலந்தூர் கண்காட்சி!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக கடந்த 18/01/2014 சனிக்கிழமையன்று ஆலந்தூர் மதரஸாவில் பயிலும் மாணவிகளுக்கு Parents meeting நடைப்பெற்றது. அதில் கலந்துக் கொண்ட பெற்றோர்களுக்கு ஜனவரி 28 சம்பந்தமான பேனர்களை கண்காட்சி போல் அமைத்து காட்டப்பட்டது. இதில் ஆண்கள் பெண்கள் என சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, January 5, 2014
பரிசளிப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 05-01-2014 ஞாயிற்றுக்கிழமையன்று அர்ரஹ்மான் பெண்கள் மதரசாவில் திருக்குர்ஆன் கேள்வி பதில் என்ற நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இதில் 100/100 மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு மார்க்க நூல்களும், அழகிய பரிசுகளும் வழங்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்!!
Sunday, December 8, 2013
பரிசளிப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குரோம்பேட்டை கிளையின் சார்பாக சென்ற 08-12-2013 ஞாயிற்றுக்கிழமையன்று அர்ரஹ்மான் அரபி பெண்கள் மதரஸாவில் விடுமுறை போடாமல் வந்த மாணவிகளுக்கு அழகிய பரிசுகள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!
Monday, November 25, 2013
நங்கநல்லூர் - மதரஸா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையின் சார்பாக கடந்த 25/11/2013 திங்கட்கிழமையன்று நங்கநல்லூரின் அம்மன் நகர் பகுதியில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியருக்கு அரபி பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!
இதில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அனைவருக்கும் ஆரம்ப குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
Sunday, December 16, 2012
மதரஸா சிறப்பு நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக சென்ற 16-12-2012 காலை 10 முதல் 2 மணி வரை மதரஸா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மதரஸா பிள்ளைகள் பங்கேற்று அவர்களது மார்க்க படிப்பை வெளிபடுத்தினார். இதில் பிள்ளைகளின் சிறிய பயான், ஷிர்க்கிற்கு எதிராக நாடகங்கள் மற்றும் துவா சொல்வது போன்ற பல நிகழ்சிகள் நடைபெற்றது. இறுதியில் சிறந்து விளங்கியவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
மேலும் சகோதரர் சித்திக் அவர்கள் "பிள்ளைகளை வளர்ப்பது எப்படி?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் பிள்ளைகளின் பெற்றோர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!
Subscribe to:
Posts (Atom)