Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Tuesday, November 8, 2011

பல்லாவரத்தில் கூட்டுக் குர்பானி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக இந்த ஆண்டு 13 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.

மேலும் 41 ஆட்டுத் தோல் வசூலிக்கப்பட்டது.


Monday, November 7, 2011

பட்டூரில் கூட்டுக் குர்பானி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக 9 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.

குர்பானி இறைச்சியை அப்பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு மேல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!











கண்டோன்மென்ட் பல்லாவரத்தில் கூட்டுக் குர்பானி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கண்டோன்மென்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக 4 மாடுகள் கூட்டுக் குர்பானிக் கொடுத்து ஏழை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் கிளைக்கு 28 குர்பானி ஆட்டின் தோல்களை மக்கள் வழங்கினர்.

தாம்பரத்தில் கூட்டு குர்பானி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக இந்த ஆண்டு (2011) 6 மாடு 3 பங்கு கூட்டு குர்பானி கொடுக்கப்பட்டு 216 ஏழை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

மேலும் கிளைக்கு 23 குர்பானி ஆட்டுத் தோல்கள் மக்கள் வழங்கினர்.


ஆலந்தூரில் ஹஜ் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையின் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை ஆஷர் கானா திடலில் நடைபெற்றது.

இதில் மாநில மாணவரணி செயலாளர் அல்அமீன் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்கள். ஏராளனமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!

பல்லாவரத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.

இதில் சகோதரர் ஆலந்தூர் யூசுப் அவர்கள் பெருநாள் உரையாற்றினார். ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!

(மழையின் காரணமாக திடலுக்கு பதில் மாற்று ஏற்பாடாக இனாயத் மஹாலில் தொழுகை நடைபெற்றது)



தாம்பரத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக ஹஜ் பெருநாள் தொழுகை திடலில் நடத்தப்பட்டது.

இதில் சகோதரர் பட்டூர் யாசின் அவர்கள் பெருநாள் உரையாற்றினார். 800கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ் !!