தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 12-11-2011 சனிக்க்கிழமை அன்று தாம்பரத்தில் உள்ள கிருஷ்ணா நகர் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சகோதரி ஆப்ரிதா அவர்கள் "இஸ்லாம் கொண்டு வந்த விழிப்புணர்வுகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பல பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!