Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Saturday, November 12, 2011

பட்டூரில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 12-11-2011 அன்று பட்டூரில் உள்ள சில தெருக்களுக்கு குழுவாக சென்று தனி நபரை சந்தித்து தொழுகை குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.


தாம்பரத்தில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக சென்ற 12-11-2011 சனிக்க்கிழமை அன்று தாம்பரத்தில் உள்ள கிருஷ்ணா நகர் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் சகோதரி ஆப்ரிதா அவர்கள் "இஸ்லாம் கொண்டு வந்த விழிப்புணர்வுகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பல பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் !!

Wednesday, November 9, 2011

கிழக்கு தாம்பரத்தில் கூட்டு குர்பானி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கிழக்கு தாம்பரம் கிளையின் சார்பாக இந்த ஆண்டு 3 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சியை சுற்றியுள்ள ஏழை குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.


புதுப் பெருங்களத்தூரில் கூட்டுக் குர்பானி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் புதுப் பெருங்களத்தூர் கிளையின் சார்பாக இந்த ஆண்டு கூட்டு குர்பானிக்கு 10 பங்குகள்(1 மாடு 3 பங்கு) சேர்த்து அதன் இறைச்சியை 96 ஏழை நபர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.


பட்டூரில் பெண்கள் அரபி மதரஸா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் "பெண்கள் அரபி மதரஸா" துவக்கம்.

பெண்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், பெண்களுக்கு மத்தியில் இஸ்லாத்தைப் பற்றி அதன் தூய வடிவில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காகவும் அவர்களுக்கு மத்தியில் தஃவா பணி அதிகபடுத்த வேண்டும் என்ற தூய நோக்கத்துடன் ஒரு வீட்டை வாடகை எடுத்து பெண் ஆலிமாவை கொண்டு 09-11-2011 (புதன் கிழமை) அன்று முதல் "பெண்கள் அரபி மதரஸா" துவக்கப்பட்டது.





Tuesday, November 8, 2011

பல்லாவரத்தில் கூட்டுக் குர்பானி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக இந்த ஆண்டு 13 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.

மேலும் 41 ஆட்டுத் தோல் வசூலிக்கப்பட்டது.


Monday, November 7, 2011

பட்டூரில் கூட்டுக் குர்பானி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையின் சார்பாக 9 மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.

குர்பானி இறைச்சியை அப்பகுதியில் உள்ள 200 குடும்பங்களுக்கு மேல் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!