Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Thursday, December 8, 2011

நங்கநல்லூரில் ரூபாய் 2500/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் நங்கநல்லூர் கிளையில் குர்பானி மாட்டுத் தோல் விற்ற தொகையிலிருந்து ரூபாய் 2500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

சென்ற 8/12/2011 வியாழக்கிழமையன்று படுத்த படுக்கையாக இருக்கும் காசிம் பீவி என்ற சகோதரியின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 2500/- அவரின் கணவரிடம் வழங்கப்பட்டது.

தாம்பரத்தில் தாவா பேனர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக தாவா பேனர்கள்.

சென்ற 08/12/2011 அன்று ரங்கநாதபுரம், 2வது,குறுக்கு தெருவில் 2 தாவா பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ் !!


Wednesday, December 7, 2011

ஆலந்தூரில் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 07-12-2011 புதன்கிழமையன்று வாராந்திர பெண்கள் பயான் நடைபெற்றது.

குன்றத்தூரில் ரூபாய் 5000/- மருத்துவ உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையின் சார்பாக சென்ற 7/12/2011 புதன்கிழமையன்று ரூபாய் 5000/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.

மன நோயால் பாதுக்கப்பட்டுள்ள சகோதரர் சாதிக்கின் மருத்துவ செலவிற்காக அவரின் தந்தையிடம் வழங்கப்பட்டது.

Tuesday, December 6, 2011

தாம்பரத்தில் தாவா பேனர்கள்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளையின் சார்பாக 6/12/2011 செவ்வாய்க்கிழமையன்று தாம்பரத்தை சேர்ந்த ரங்கநாதபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் பத்து தாவா பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!


Monday, December 5, 2011

ஆலந்தூரில் ஆஷுரா நோன்பிற்காக சஹர் மற்றும் இஃப்தார் ஏற்பாடு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 5/12/2011 மொஹரம் மாதம் ஆஷுரா நோன்பிற்காக மர்கஸில் சஹர் உணவு மற்றும் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

30 மேற்பட்ட நபர்கள் இதில் பங்கேற்றார்கள்.



Sunday, December 4, 2011

பல்லாவரத்தில் மார்க்க விளக்க சொற்பொழிவு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 4/12/2011 ஞாயிற்றுக்கிழமையன்று மார்க்க விளக்க சொற்பொழிவு பல்லாவரம் மஸ்ஜிதுஸ் ஸலாமில் நடைபெற்றது.

இதில் மாநில பேச்சாளர் சகோதரர் அபு சுஹைல் அவர்கள் முஹர்ரமும் மூடநம்பிக்கையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் ஆண்களும் பெண்களும் சுமார் நூறு பேர் பங்கு பெற்று பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ் !!