Menu Tiles

Assalamu Alaikum

السلام عليكم ورحمة الله وبركاته .... உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக .... ஜும்மா நடைபெறும் இடங்கள்

 

Sunday, January 1, 2012

கன்டோன்மன்ட் பல்லாவரத்தில் ரூபாய் 3000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 01-01-2012 ஞாயிற்றுக்கிழமையன்று ஏழை மாணவி ஒருவருக்கு ரூபாய் 3000/- கல்வி உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!


Tuesday, December 27, 2011

தாம்பரத்தில் தனி நபர் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் தாம்பரம் கிளை சார்பாக சென்ற 27/12/11 செவ்வாய்க்கிழமையன்று தாம்பரம் மர்கஸில் மாற்றுமத சகோதரர் ஜெயகுமார் என்பவருக்கு இஸ்லாம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

காஞ்சி மேற்கில் ரூபாய் 2000/- கல்வி உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டத்தின் சார்பாக சென்ற 27/12/2011 அன்று மடிப்பாக்கத்தை சேர்ந்த ஏழை சகோதரரின் மகனுக்கு கல்வி உதவியாக ரூபாய் 2000/- வழங்கப்பட்டது.

Monday, December 26, 2011

கன்டோன்மன்ட் பல்லாவரத்தில் ரூபாய் 5000/- வாழ்வாதார உதவி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் கன்டோன்மன்ட் பல்லாவரம் கிளையின் சார்பாக சென்ற 26/12/2011 திங்கட்கிழமையன்று ரூபாய் 5000/- வாழ்வாதார உதவியாக ஓர் ஏழை பெண்மணிக்கு வழங்கப்பட்டது.

காஞ்சி மேற்கில் இனைவைப்புக்கு எதிராக பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் சார்பாக சென்ற 26/12/2011 அன்று ஓரகடத்தில் இனைவைப்புக்கு எதிராக பிரச்சாரம் செய்து சகோதரர் கட்டியிருந்த தாயத்து கழற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் !!

Sunday, December 25, 2011

ஆலந்தூரில் குர்ஆன் தஃப்சீர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் ஆலந்தூர் கிளையில் சென்ற 25-12-2011 ஞாயிற்றுக்கிழமையன்று மகரிப் பிறகு வாரம்தோறும் நடைபெறும் குர்ஆன் தஃப்சீர் நடைபெற்றது.

பட்டூரில் வாராந்திர பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளையில் கடந்த 25-12-2011 ஆண்களுக்கான வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சகோ. யாசின் அவர்கள் பள்ளிவாசலை நிர்வகிக்க தகுதியானவர்கள் என்ற தலைப்பில் உறையாற்றினார். இதில் சகோதரர்கள் திரளாக கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ் !!